நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கருப்பந்துறை தரை பாலம் மூழ்கியது. கருப்பந்துறை தரை பாலம் மூழ்கியதால் நெல்லை டவுன் மேலப்பாளையம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.



from Dinakaran.com |30 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment