மதுரையில் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுபோதையில் தனது மக்களுக்கு பாலியல் தொல்லை அளித்தகாக கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையில் ஆறுமுகத்துக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து மதுரை மார்வாரி போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார்.
from Dinakaran.com |25 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment