சென்னை: 2021 ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சி.எஸ்.கே அணிக்கு பாராட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. பாராட்டு விழாவில் சென்னை அணியின் கேப்டன் தோனி, உத்தப்பா, தாக்கூர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
from Dinakaran.com |20 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment