திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை (நவ.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடலில் உருவாக்க உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |24 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment