சேலம்: சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழந்தார். சேலம் பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை4 ஆக அதிகரித்துள்ளது.
from Dinakaran.com |23 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment