கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் விரைவில் குணமடைந்து மீண்டு வர முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் விரைவில் குணமடைந்து மீண்டு வர முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் தொற்றிலிருந்து மீண்டு தனது பணிகளை தொடர விழைகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



from Dinakaran.com |22 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment