சையத் முஷ்டாக் அலி தொடரில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது தமிழக அணி

சென்னை: சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பைனலுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.



from Dinakaran.com |20 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment