திருச்சி: தூத்துக்குடியில் கனமழை பெய்து வருவதால் விமானம் தரையிறங்க முடியாமல் திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. கனமழையால் திருப்பி விடப்பட்ட விமானத்தில் தமிழக சபாநாயகர் அப்பாவு பயணம் மேற்கொண்டார்.
from Dinakaran.com |25 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment