ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்து இயக்குனர் ஞானவேல் அறிக்கை

சென்னை: ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்து இயக்குனர் ஞானவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார். தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை மனவருத்தம் அடைத்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



from Dinakaran.com |21 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment