வீர்சக்ரா விருது பெற்ற அதிகாரி குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: வீர்சக்ரா விருது பெற்ற அதிகாரி குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தமிழ் மண்ணன் வீரம் செறிந்த மகனாக செறுக்களம் சந்தித்து தாயகம் காத்த அபிநந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தார். 2019, பிப்.27ல் பாகிஸ்தானின் எஃப் - 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.



from Dinakaran.com |22 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment