நெகிழி பொருட்கள் தயாரிப்பு - தகவல் தந்தால் பரிசு

சென்னை: தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்; சட்டவிரோதமாக இயங்கும் ஆலைகள் குறித்த தகவலை தெரிவிக்கலாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. https://ift.tt/3oWAVrl என்ற இணையதளத்தின் மூலம் புகார் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் பங்களிப்பிற்காக பாராட்டும் வெகுமதியும் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.



from Dinakaran.com |23 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment