நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை

சென்னை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.



from Dinakaran.com |25 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment