சென்னை - மும்பை விரைவு ரயில் சேவை இன்று ரத்து: தெற்கு ரயில்வே

சென்னை: ரோஸாம்பேட்டா - நந்தலூர் மற்றும் ரேனிகுண்டா-புடி இடையே வெள்ள பெருக்கால் சென்னை - மும்பை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்- மும்பை (லோகமான்யா திலக் முனையம்) விரைவு ரயில் (12164) சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |23 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment