மாணவர்களுக்கு வழங்கப்படும் நிர்வாக ரீதியான சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிர்வாக ரீதியான சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவை, எவை எவைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.



from Dinakaran.com |23 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment