தூத்துக்குடி: தூத்துக்குடி செல்சீனி காலனியில் ஆட்டோ ஓட்டுநர் பார்த்தசாரதி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். பட்டப்பகலில் பார்த்தசாரதியை ஓடஓட வெட்டிக் கொன்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
from Dinakaran.com |23 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment