நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் விலகல்

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் விலகியுள்ளார். காயம் காரணமாக விலகியுள்ள கே.எல்.ராகுலுக்கு பதிலாக சூர்யகுமார் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.



from Dinakaran.com |23 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment