மீன் பிடிப்பதற்காக காவிரி ஆற்றில் வீசிய குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே மீன் பிடிப்பதற்காக காவிரி ஆற்றில் வீசிய குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெடி மருந்து வெடித்தததில் மயக்கமடைந்த லட்சுமணன் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.  ஆற்றில் அடித்து செல்லப்பட்ட லட்சுமணனின் உடலை தீயணைப்புத்துறையினர் தேடிவருகின்றனர்.



from Dinakaran.com |23 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment