சோழவந்தான் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்

கோவை: ஓ.பி.எஸ். ஆதரவாளருமான சோழவந்தான் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம் பாஜகவில் இணைந்தார். கோவையில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில்மாணிக்கம் கட்சியில் சேர்ந்தார்.



from Dinakaran.com |24 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment