டெல்லி: சேகர் ரெட்டி மீதான புதிய ரூ.2,000 நோட்டுகள் பதுக்கல் வழக்கை ரத்து செய்ய கோருவது பற்றி பதில் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேகர் ரெட்டி மேல்முறையீடு வழக்கில் அமலாக்கத்துறை 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு தடை கோரியும், வழக்கை ரத்து செய்ய கோரியும் தொழிலதிபர் சேகர் ரெட்டி மேல்முறையீடு செய்திருந்தார்.
from Dinakaran.com |26 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment