சீருடைப்பணியாளர் தேர்வில் தற்காலிகமாக தேர்வான நபர்களின் விவரம் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: சீருடைப்பணியாளர் தேர்வில் தற்காலிகமாக தேர்வான நபர்களின் விவரம் www.tnusrbonline.org-ல் வெளியிடப்பட்டுள்ளது. 2020, 21 -ல் நடந்த எழுத்து தேர்வு, உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 3,065 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவர் உள்பட 11,812 பேரின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



from Dinakaran.com |26 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment