சென்னை: மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் கட்டப்பட்ட 24 துணை மின் நிலையங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
from Dinakaran.com |24 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment