சென்னை: பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு விடப்படும் நீரின் அளவு 6,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. பூண்டி பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து நேற்று 9,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 6,000 கனஅடி நீர் திறக்கபடுகிறது.
from Dinakaran.com |24 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment