டெல்லி: நவம்பர் 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவ. 29-ம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |22 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment