புதுக்கோட்டை அருகே எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது : டிஐஜி விளக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என டிஐஜி விளக்கம் அளித்துள்ளார். 2 சிறார்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டது குறித்து திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் பேட்டியளித்தார். எஸ்.எஸ்.ஐ பூமிநாதனை கொலையாளிகள் பின்னால் இருந்து தாக்கி உள்ளனர் என கூறினார்.



from Dinakaran.com |22 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment