சென்னை: தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.இந்த முகாம்களில் பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி 11.69 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
from Dinakaran.com |21 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment