சென்னை: தலைமை செயலருடன் பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ள ஒன்றிய அரசின் குழு ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு வந்துள்ள ஒன்றிய அரசின் குழு, சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில அரசின் உயர் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
from Dinakaran.com |21 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment