டெல்லி: டெல்லியில் வருகின்ற நவம்பர் 29ம் தேதி திட்டமிட்டபடி நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்த நிலையிலும் விவசாய சங்கங்கள் முடிவெடுத்துள்ளனர்.
from Dinakaran.com |21 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment