உதகையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 3 பேர் கைது

உதகை: உதகையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதகையைச் சேர்ந்த அப்துல் ரகுமான், கோவையைச் சேர்ந்த தீனதயாளன், பாண்டிசேரியைச் கோபிநாத் ஆகியோரிடமிருந்து ரூ.25,500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



from Dinakaran.com |21 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment