சென்னை: ஆய்வு செய்த பின்பு அறிக்கை முழுமையாக மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என சென்னை ரிப்பன் மாளிகையில் மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா பேட்டி அளித்துள்ளார். நாளை முதல் 2 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளோம்; 24ம் தேதி முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திவிட்டு, ஆய்வறிக்கையை முழுமையாக சமர்ப்பிக்க உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |21 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment