ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மான் மற்றும் மிளா ஆகியவற்றை வேட்டையாடிய 3 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரெங்கர் தீர்த்தம் வனப்பகுதியில் மான் மற்றும் மிளா ஆகியவற்றை வேட்டையாடி மாமிசங்களை விற்பனை செய்ததாக 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



from Dinakaran.com |23 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment