சென்னை: கபடி விளையாட்டில் 4 சர்வதேச தங்கப்பதக்கங்களை வென்ற வீராங்கனை எஸ்.கவிதாவுக்கு அரசு வேலை கோரிய தமிழ்நாடு விளையாட்டு வீரர் தங்கம் தொடர்ந்த வழக்கை பொதுநலன் இல்லை என கூறி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காவல்துறை பணியில் சேர்ந்த கவிதா காமன்வெல்த், ஏசியன் கேம்ஸ் போன்ற சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியாவுக்காக விளையாடி தங்கப்பதக்கம் பெற்றுக் கொடுத்த நிலையில் தொடர்ந்து பணிக்கு வரவில்லை எனக்கூறி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
from Dinakaran.com |23 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment