தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருவதால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாக்க அமைச்சர் கூறியுள்ளார்.



from Dinakaran.com |23 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment