சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு

சேலம்: சேலம் பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் சிலிண்டர் வெடித்த‌ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5- ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி ராஜலட்சுமி, பத்மநாபன், தேவி, கார்த்திக் ராம், எண்ணம்மாள் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணியாகி 4-ஆக அதிகரித்துள்ளது. இடுபாடுகளில் இருந்து  உயிருடன் மீட்கப்பட்ட 10 வயது சிறுமி உள்ளிட்ட 12 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



from Dinakaran.com |23 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment