சையது முஷ்டாக் அலி கோப்பை: 4 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடக அணியை வீழ்த்தி கோப்பையை தக்க வைத்தது தமிழக அணி

டெல்லி: சையது முஸ்தாக் அலி கோப்ரப கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தமிழக அணி தக்க வைத்தது. கர்நாடக அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் தமிழக அணி த்ரில் வெற்றி பெற்றது.  கர்நாடக அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தமிழக அணி கோப்பையை தக்க வைத்தது.



from Dinakaran.com |22 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment