சென்னை: சென்னை, காஞ்சிபுரத்தை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஒன்றியக்குழு ஆய்வு செய்து வருகின்றனர். மாமல்லபுரத்தில் வெள்ள பாதிப்பு தொடர்பாக வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை ஒன்றிய குழு பார்வையிட்டு வருகின்றனர்.
from Dinakaran.com |22 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment