சென்னை: மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். கரூரில் சாலை விபத்தில் உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என கூறினார்.
from Dinakaran.com |22 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment