சென்னை பெரம்பூர் பகுதியில் குடியிருப்பில் உள்ள பால்கனி இடிந்து விழுந்து 3 பெண்கள் காயம்

சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் குடியிருப்பில் உள்ள பால்கனி இடிந்து விழுந்து 3 பெண்கள் காயம் அடைந்துள்ளனர். மழையால் வீட்டின் 2-வது மாடியில் உள்ள பால்கனி இடிந்து விழுந்து சுதா, மோகனா, ஜெயலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.



from Dinakaran.com |22 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment