சென்னை அடுத்த திருவேற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

சென்னை: சென்னை அடுத்த திருவேற்காட்டில் கேட்டரிங் நிறுவனம் நடத்தும் தாமரைசெல்வன் வீட்டில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.45 ஆயிரம் கொள்ளையடித்துள்ளனர்.



from Dinakaran.com |22 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment