மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60,000 கன அடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 65,000 கன அடியில் இருந்து 60,000 கன அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் 60,000 கன அடி நீரும் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.



from Dinakaran.com |21 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment