சென்னை: சென்னையில் திமுக நிர்வாகி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரவுடி லெனின் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
from Dinakaran.com |21 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
சென்னை: சென்னையில் திமுக நிர்வாகி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரவுடி லெனின் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment