கோவையில் ரூ. 89.73 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!

கோவை : கோவையில் ரூ. 89.73 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ. 587 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 70 திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  



from Dinakaran.com |22 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment