பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் இருவர் பலி!!

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் இருவர் உயிரிழந்தனர்.சபரிமலைக்கு சென்று காரில் திரும்பி கொண்டு இருந்த போது வி. களத்தூர் பிரிவு என்ற இடத்தில் கார் விபத்துக்குள்ளானது.



from Dinakaran.com |22 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment