சென்னை: ஆந்திர மாநிலம் நெல்லூர் - படுகுபாடு - விஜயவாடா இடையே வெள்ளப் பெருக்கால் இன்று 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் - புதுடெல்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் (12615), சென்னை சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி விரைவு ரயில் (12712), நாகர்கோவில் - ஷாலிமார் வாராந்திர விரைவு ரயில் (12659) சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
from Dinakaran.com |21 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment