சென்னை: சிஎஸ்கே அணியின் முதுகெலும்பு தோனி; தலைசிறந்த கேப்டன் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துக்கள் எனவும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழாவிழாவில் அவர் பேசியுள்ளார்.
from Dinakaran.com |20 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment