சென்னை: சென்னை அடையாறு கலாஷேத்ராவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்திவருகிறது. கலாஷேத்ராவில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
from Dinakaran.com |24 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment