கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. கமல்ஹாசனுக்கு நடத்தப்பட்ட மருத்துவப்பரிசோதனை முடிவுகள் திருப்தி அளிக்கிறது என மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.



from Dinakaran.com |24 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment