ஜெ.வின் வேதா இல்ல விவகாரத்தில் மேல் நடவடிக்கை பற்றி தலைமை முடிவெடுக்கும்.: ஜெயக்குமார்

சென்னை: ஜெயலலிதாவின் வேதா இல்ல விவகாரத்தில் மேல் நடவடிக்கை பற்றி தலைமை முடிவெடுக்கும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதா இல்லம் அதிமுகவினரும் கோயிலாக இருந்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |24 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment