சென்னை வந்தார் ஐகோர்ட் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி சென்னை வந்தடைந்தார். சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை தலைமை பொறுப்பு நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.



from Dinakaran.com |21 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment