சென்னை: சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் கொலையாளிகள் குறித்து துப்பு கிடைத்துள்ளது என சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் பேட்டி அளித்துள்ளார். கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |21 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment