தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை; எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பதில்

சென்னை: தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை என எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பதில் அளித்துள்ளார். கூட்டுறவு சங்கம் மூலம் 131 அம்மா மருந்தகங்கள், 174 கூட்டுறவு மருந்தகங்கள் நடத்தப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |20 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment